OBA News Online

08 May 2015 Written by jhc In

The 125th Anniversary stamp is here!

JHC-OBA (UK) releases commemorative stamp to celebrate 125 of excellence of Alma Mater.

02 May 2015 Written by jhc In

சித்திரைத் திருவிழா 2015

யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் பல நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாகவும் "சித்திரைத் திருவிழா" எனும் கலை விழாவினை 18.04.2015 அன்று வெம்பிளி, அல்பேர்ட்டன் சமுதாய பாடசாலையில் வெகு சிறப்பாக வழங்கினார்கள். யாழ் இந்துவின் மைந்தர்களின் புதல்வர்களும், புதல்வியரும் பாட்டும், பரதமும், பண்ணும் கலந்து கலைவிருந்து படைத்தார்கள்

13 Mar 2015 Written by jhc In

Statement of denial

JHCOBA UK denies the recent press releases, including Uthayan news, saying JHCOBA UK organised a meeting with Sri Lanka President in the UK. The UK OBA further said that they are a non-political organisation working towards the development of their Alma Mater. Also, they mentioned in the denial press release that some Jaffna Hindu old boys are attending the meeting with Sri Lanka’s President, who is visiting UK, on a personl ground and that has nothing to do with JHCOBA UK. JHCOBA UK is saddened that they have dragged OBA name unnecessarily for their personal meeting.

18 Oct 2014 Written by jhc In

President at Mahadeva Padipaham

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஐ.இ கிளையின் ஆதரவுடன் நடாத்தப்படும் முல்லைத்தீவு தட்டுவான் கல்விநிலைய மாணவ சிறார்களுக்கு, இந்துவின் 125வது ஆண்டு நிறைவு நினைவாக கற்பித்தல் உபகரணங்கள் 24/03/15ல், சங்க நிர்வாகிகளினால் வழங்கப்பட்டது. இதன்போது அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது

18 Oct 2014 Written by jhc In

"சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூலகம்" திறப்பு விழா

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட "சிவராமலிங்கம் ஞாபகார்த்த நூலகம்" மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசைகள் நடைபெற்று பின் அங்கிருந்து இறைவனின் திருவுருவ படங்களை புதிதாக அமைந்த கட்டட தொகுதியில் வைத்து, பால் காய்ச்சி குறித்த நிகழ்வானது சம்பிரதாய பூர்வமாக இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் விருந்தினர்கள் அனைவரும் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலில் இருந்து மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்.

04 Aug 2014 Written by jhc In

Mr Thavarajah Surendraraj

Thavarajah Surendraraj (JHC old boy) has passed away on Tuesday, 29 July 2014, in UK. He was a very good sportsman at schoold days. He holds a pole vault record of the school, representing Pasupathy house. He also played soccer and hockey for the school, and also was a member of the OBA UK football team. 

14 Feb 2014 Written by jhc In

Mr Nagalingam Sivapathasundaram

Mr Nagalingam Sivapathasundaram, popularly known as Sivapatham, a famous old boy of Jaffna Hindu College has passed way after a brief illness on 11th February in Rugby, England. He was at the school from 1957 till 1965. He was an engineer worked for the Petroleum Corporation of Sri Lanka and then in Saudi Arabia before migrating to the UK in 1979
 

24 Dec 2010 Written by jhc In

Mr T.S Perinpanathan

With deepest regret I inform you that Mr T.S. Perinpanathan, a distinguished and a very popular old boy from our College during 1956 and 1965 has passed away last night 23rd December in London.

He was the First President and a Patron of the JHC OBA(UK). Further details will be posted when it becomes available. "May his soul rest in peace" & our heart felt condolences to his wife & the family.

Contact :- PeriFamily@aol.com
                 75 Lennard Road
                 London
                 SE20 7LY